பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டம் அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.
ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது தடவுதல், வாய் சேர்க்கை போன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய்யலாம்.

 ஆண் தன் விரல்களால் பெண்ணின் யோனியை வருடி விடுவதால் அவளின் இச்சை அதிகரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் வருடியும் மென்மையாகத் தேய்த்தும் உணர்வூட்ட வேண்டும். 

பிறகு ஒரு விரலை மட்டும் யோனிக்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக, திரவம் சுரந்து வழவழப்பாக இருந்தால் பெண் புணர்ச்சிக்குத் தயாராகிவிட்டாள் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் ஆண் குறியை உள்ளே செலுத்தலாம்.

யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனியின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம்.

1.தாமரை இதழ் போன்று மென்மையானது 
2.முண்டும் முடிச்சுமானது 
3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது 
4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.

யோனியானது தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடைந்து விடுவார்கள். கலவிக்கு அவர்களை தயார் படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய்த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடையவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழைந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடைவார்கள்.

பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடுபட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவதொரு பாகத்தின் மீது விழுகிறதோ, அப்பொழுது அந்தப்பகுதியில் ஸ்பரிசத்தை அவள் விரும்புகிறாள் என்று அர்த்தமாகும். 

இதையெல்லாம் கவனித்து ஆண் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப்டுத்த வேண்டும். 

கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.

- Copyright © Midnight Masal - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -